மத வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதலை அனுமதிக்கமுடியாது :பிரதமர் ரணில்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அழுத்தங்கள் மேற்கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏனைய மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என புதிய அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply