சஜின் வாஸ் FCID யிற்கு அழைப்பு

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு இரண்டு பஸ் வண்டிகள் கொள்வனவு செய்த போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கே அவர் நிதி மோசடி பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply