முஸ்லிம், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை : தலாய் லாமா

உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். முதல் முறையாக மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு விஜயம் செய்துள்ள தலாய் லாமா, அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத போதனைகளைப் பின்பற்றுகின்ற யாரும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள், தீவிரவாதிகளாக மாறியதன் பின்னர் அவர்கள் தங்களின் மதங்களில் இருந்து விலகிவிடுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply