மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியா பயணம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 5.30 மணியளவில் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இன்று இந்தியா சென்றுள்ளார்.
சர்வதேச பௌத்த, கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply