58 விடுதலைப் புலி சிறுவர்கள் படையினரிடம் சரண்

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 58  சிறார்கள் படையினரிடம் சரணடந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.  இவ்வாறு சரணடந்தவர்கள் வவுனியா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அம்பே புஸ்ஸவிலுள்ள புனருத்தாபான நிலயத்துக்கு அவர்களை அனுப்பி வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply