கதிர்காமத்துக்கு விசாரணை நடாத்த விசேட குழு- பொலிஸ் மா அதிபர் பணிப்பு
கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கதிர்காமம் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அப்பகுதிக்கு விஷேட பொலிஸ் குழுவொன்றை அனுப்புமாறும் பொலிஸ்மா அதிபர் மேலும் பணித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply