நடப்பு பாராளுமன்றம் ஒத்திவைப்பு – அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடப்பு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதேவேளை அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply