பிரபாகரன் இன்னும் முல்லைத்தீவிலேயே இருக்கின்றார்:பிரதமர்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரால் விடு விக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இன்று அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தின்போது கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் விக்கிரமநாயக்கா, எஞ்சியுள்ள நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் பொது மக்களையும், பிரதேசங்களையும் விடுவிக்கும் வரை படை நடவடிக்கை தொடரும் என்றும், அரசாங்கம் எவ்வித சர்வதேச அழுத்தங்களுக்கும் பணியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply