பிரதமர் ஐவர் கொண்ட குழுவுடன் இன்று அதிகாலை வெளிநாடு பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR -669 ஆம் இலக்க விமானத்தில் பிரதமர் தலைமையிலான குழு வெளிநாடு சென்றுள்ளது. பிரதமருடன் ஐந்து போர் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரதமரின் பயணம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க வில்லையென விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply