ஜேவிபி யின் புதிய அரசியல் கொள்கைகள் ஜனவரி மாதம்
அடுத்த ஜனவரி மாதம் தமது கட்சியின் அரசியல் கொள்கைகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக காலத்தில், நாட்டில் மிகச் சிறந்த அமைச்சரவை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply