மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரி பகுதியில் துப்பாக்கி சூடு

இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வர்த்தகருக்கு காயமேற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply