மன்னார் மனிதப் புதைகுழி : சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. செல்லும் ஆனந்தி சசிதரன்
மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச ஆய்வாளர்களைக் கொண்டு முன்னெடுக்குமாறு வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை நிறுத்துமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த மனிதப் புதைகுழியிலிருந்து மனித உடற் பாகங்கள் எனக் கருதப்படும் 100 எலும்புத் துண்டுகள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply