மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில்

களுத்துறை, நேபட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுடதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (07) அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 6 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உட்பட பெண்கள் மூவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply