பாராளுமன்றை சுத்தமான பூமியாக்கியதன் பின்னரே ஓய்வு பெறுவேன் : காமினி

பாராளுமன்றத்தைச் சுத்தமான பூமியாக்கியதன் பின்னரே தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் போது மிளகாய்த்தூள் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிராக இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply