மதுபான நிலையங்களையும் மூடுமாறு கார்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

இந்த காலத்தினுள் நீர்கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறும் அனைவரது வீட்டையும் நன்றாக சோதனை செய்யுமாறும் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை போன்ற சம்பவங்களை தடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply