இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள தெலுக் பெட்டங் நகரில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

கடுமையான நிலநடுக்கும் என்பதால் இந்தோனேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply