கொழும்பு பிரபல ஹோட்டலில் தமிழ் மொழியில் கதைப்பதற்கு தடை

கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாட அங்கு வேலை செய்யும் ஊழியர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே ஊழியர்கள் உரையாட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அறிவிப்பு பலகை மூலம் ஹோட்டல் நிர்வாகம் இதனை காட்சிப்படுத்தியுள்ளதாக குறித்த உணவகம் சென்ற பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply