அமெரிக்க தூதுவர் : பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply