கொழும்பில் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளது
கொழும்பு நகரில் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதை காண முடிவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலைமை ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply