நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வழக்கில் புதிய திருப்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம நாயக்க அவர்கள் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர் தனது இல்லத்தில் சட்டத்திற்கு புறம்பாக காலாவதியான கைத்துப்பாக்கியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையிலே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் இது அரசாங்கத்தின் தந்திரம் எனவும் கோட்டபய அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார் எனவும் நான் நம்பவில்லை என்று கருத்து தெரிவித்தார்

மேலும் இவரின் கைதிற்கான காரணம் கைத்துாப்பாக்கி இல்லை என்றும் இவரின் கைத்தொலைபேசி பதிவுகளின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் அரசாங்க செய்தி தொடர்பாளர் அமைச்சில் இருந்த போது நீதித்துறை சீ ஐ டி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததை காட்டுகிறது. இதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். என தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply